அனைவருக்கும் வணக்கம்.
நான் கவிதாரணி ஏழாம் தரம் படிக்கின்றேன். நானும் வலைப்பதிவு மூலம் நான் அறிந்த சிறுவர்களுக்கு பயன்படக்கூடிய விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.
இந்த வலைப்பதிவில் நான் உங்களைச் சந்திப்பதற்கு எனக்கு வலைப்பதிவு தொடர்பான விடயங்களைச் சொல்லித்தந்த எனது அன்பு மாமா சந்ரு அவர்களுக்கு நன்றி.
Saturday, 12 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
வாங்கோ கவிதாரணி.
ReplyDeleteஉங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வணக்கம் கவிதாரணி .....உங்கள் ஆசைகள் நிறைவேறிவாழ்வில் வெற்றி பெறஅக்காவின் ( அன்டி )இன் வாழ்த்துக்கள். இந்த வயதில் உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்கிறேன். நன்றாக் படித்து வாழ்வில் முன்நேர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைப்பூக்களில் இன்னுமொரு அழகிய பூ.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteகுழந்தையின் வார்த்தையில் கருத்திருந்தால் அரசனும் செவிமடுக்கவேண்டும்.
ReplyDeleteசிறுவர்களின் உலகம் தனியானது.அதை பெரியவர்கள் விளங்குவதில்லை. தங்களின் விருப்பத்தை திணிக்கும் பெரியவர்களே இங்கே அதிகம். கலுத்து சொல்வதற்கும் முடிவுகள் எடப்பதற்கும் சிறுவர்களை ஊக்குவித்தால் அவர்களிடம் இருந்து பல விடயங்களை பெரியவர்கள் கற்றுக்கொள்ளலாம.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடர்நது எழுதுங்கள்...
சிறுவயதினர் பலர் வலைப்பூ உலகத்திற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்த்துக்கள்.
தங்கையே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ....
ReplyDelete